வவுனியா பூந்தோட்டத்தில் மாபெரும் இரத்ததான முகாம்
வவுனியா பூந்தோட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.
உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம் என்ற தொனிப்பொருளில் பூந்தோட்டம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த இரத்ததான முகாமில் 50க்கம் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உதிரக்கொடையினை வழங்கிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
No comments