பதவியை தூக்கி எறிந்த எம்.பி
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியை தொடர்வது தனது மனசாட்சிக்கு பொருந்தாத காரணத்தினால் அதிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் மக்களின் ஆணையை தற்போதைய அரசாங்கம் மீறியுள்ளதாக கொழும்பை அண்மித்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். (Vavuniyan)
No comments