Breaking News

வவுனியா பூந்தோட்டத்தில் மாபெரும் இரத்ததான முகாம்


வவுனியா பூந்தோட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நாளையதினம் நடைபெறவுள்ளது.

உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம் என்ற தொனிப்பொருளில் பூந்தோட்டம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 8.45 தொடக்கம் மாலை 2.45 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments