Breaking News

ஷேன் வோர்ன் காலமானார்


அவுஸ்திரேலியா அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷேன் வோர்ன் தனது 52வது வயதில் உயிரிழந்துள்ளார். 

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (Vavuniyan) 


No comments