வவுனியாவில் தொழில் தேடுவோருக்கான அரிய சந்தர்ப்பம்
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தோடு பிரதேச செயலங்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் சந்தை (Job Fair) எதிர்வரும் 09.03.2022 புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் தொழில் சந்தையில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேரடியாக வருகைதந்து தொழில் வாய்ப்பினை வழங்கவுள்ளன.
எனவே தொழில் தேடும் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான ஓர் தொழிலினைப் பெற்றுக்கொள்ள முடியும். (Vavuniyan)
No comments