வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்னிலை
வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்னிலை வகிக்கின்றது.
178 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 98 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இப்பெறுபேறானது 55.6 வீதமாக உள்ளதுடன் அரவிந்தன் அபிரான் 192 புள்ளிகளையும் தயாகரன் கிருத்திகன் 191 புள்ளிகளையும் ஜெயக்குமார் காயத்திரி 184 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். (Vavuniyan)
No comments