Breaking News

முந்திச் செல்ல முற்பட்டவேளை இடம்பெற்ற அனர்த்தம் - இருவரின் உயிர் பறிபோனது


அலவ்வ - கிரியுல்ல பிரதான வீதியின் மிரிஹெலிய பிரதேசத்தில் நேற்று  (28) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகினர். 

லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிர்திசையில் வந்த பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அலவ்வ பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


No comments