Breaking News

வவுனியா பிரதேச செயலக கலாசார பேரவைக்கான நிர்வாக தெரிவு


வவுனியா பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான கலாசார பேரவை பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை 3. 00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

வவுனியா பிரதேச செயலகத்தின் குணநாயகம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கலைஞர்களை தவறாது கலந்துகொள்ளுமாறு பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments