Breaking News

மின்சாரம் தொடர்பில் முதல் தடவையாக மக்கள் கருத்து கணிப்பு இன்று


நாட்டில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக மக்களின் கருத்து கணிப்பொன்றை நடத்த இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்தில் இன்றதினம் (03) குறித்த மக்கள் கருத்துக்கள் சேகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் மக்கள் கருத்து கணிப்பு நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

 

No comments