Breaking News

வவுனியாவில் வீடு கையளிப்பு


வவுனியா கூமாங்குளம் பகுதியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்திற்கு வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. 

வவுனியாவை சேர்ந்த யோகராசா நிவேதனின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ரைஸ் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு வவுனியா பொலிஸாரின் கட்டிட நிர்மாண பிரிவு வீட்டினை அமைத்திருந்தனர். 

குறித்த வீட்டினை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே பொலிஸ் கட்டிட நிர்மாண பிரிவு பொறுப்பதிகாரி யோகராசா நிவேதன் ஆகியோர் வீட்டினை கையளித்திருந்தனர். 

இவ் வீட்டிற்கான அடிக்கல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாலினால் நாட்டப்பட்டது. 




No comments