வலஸ்முல்ல – ஹன்டுகல, இங்குருவத்த சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.இதில் பஸ்சில் பயணித்த 15 பேர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை மாணவர் உள்ளிட்ட 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Vavuniyan)
No comments