Breaking News

வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்


வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய் கிழமை (29.03)  காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள பலநோக்கு  பயிற்சி நிலையத்தில் குறித்த பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த பொதுக் கூட்டம் காரணமாக அன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் உள்ள அழகக நிலையங்கள் பூட்டப்பட்டிருக்கும் எனவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

No comments