Breaking News

சற்றுமுன் வவுனியா ஏ9 வீதி முடங்கியது


சற்றுமுன்னர் வவுனியா ஏ9 வீதி முற்றாக முடங்கியுள்ளது. 

வவுனியா ஏ9 வீதி மூன்றுமுறிப்பு பகுதியில் பேருந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே விட்டு வீதியினை தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்களும் அவ்விடத்தில் குழுமியுள்ளனர். (Vavuniyan)

இரண்டாம் இணைப்பு 


வவுனியாவிலும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம்!!

https://www.vavuniyan.com/2022/04/blog-post_748.html?m=1






No comments