ஜனாதிபதி வீட்டிற்கு முன்பாக ஒருவர் தற்கொலை
நுகேகொடை – மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டிற்கு முன்பான ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தமிழன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
53 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மின்வெட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரியே, இந்த நபர் மின்மாற்றியில் ஏறி, கீழே வீழ்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. (Vavuniyan)
No comments