Breaking News

வவுனியாவில் புதுவருட விளையாட்டு விழா


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ரொக்கட் விளையாட்டுக்கழகம் நடாத்தும் விளையாட்டு விழா இம்முறையும் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.

13 ஆம் திகதி காலை 6 மணிக்கு 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உட்பட்ட ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை சித்திரை புத்தாண்டு 14 ஆம் திகதி மதியம் 1 மணியில் இருந்து கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இரவு 8 மணிக்கு கந்தப்பு ஜெந்தனின் ராக்ஸ்வரம் இசைக்குழுவின் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது

No comments