இராணுவ வீரர்கள் வந்ததும் தவறு, அவர்களை தாக்கியதும் தவறு… பொன்சேகா
பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இராணுவ மோட்டார் சைக்கிள்கள் அங்கு வந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தை காணொளி ஊடாக பார்த்தாகவும், இராணுவ மோட்டார் சைக்கிள்களின் ஒரு புறத்தில் இலக்கத்தகடுகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.(Vavuniyan)
No comments