Breaking News

ரம்புக்கனை துப்பாக்கிசூடு - சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிவிப்பு


ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நேற்று (19) துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறித்து கவலையடைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கின்றது.

மேலும், அதிகாரிகள் எப்போதும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவைக்கு அதிகமாக பலத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. (Vavuniyan)



No comments