Breaking News

மஹிந்தவின் தங்காலை வீட்டிற்கு முன்னால் பதற்றம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Vavuniyan)

https://m.facebook.com/story.php?story_fbid=555623182588618&id=100044228236357


No comments