அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் கோட்டாபய -ஆர்ப்பாட்டங்களுக்கு தடை
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் நோக்கில் இலங்கையில் பொது அவசரகாலநிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 01 ஆம் திகதியில் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானியையும் அவர் நேற்று வெளியிட்டுள்ளார். (Vavuniyan)
No comments