வவுனியாவில் பிரதான வீதியின் குறுக்காக முறிந்து விழுந்த மரம்!! போக்குவரத்து தடை!!
வவுனியா புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தது
இதனால் இவ் வீதியினூடான போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளதுட்டன் வவுனியாவிலிருந்து நெடுங்கேணி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிற்கு செல்வதற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
சிலமணி நேரங்களின் பின்னர் குறித்த மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. (Vavuniyan)
No comments