Breaking News

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிப்பு


அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) தொடக்கம் விடுமுறை வழங்கப்படுவதுடன் மீண்டும்  ஏப்ரல் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments