முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், பஷில் ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (Vavuniyan)
No comments