Breaking News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஊடகவியலாளர் சிவாராமின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!


படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் தராக்கி சிவாராமின் 17 வது நினைவுதினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.


இதன்போது தராக்கியின் திருவுருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து,ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டது.



No comments