Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது(Vavuniyan) 

No comments