ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். (Vavuniyan)
ஊரடங்கு அமுல்
Reviewed by vavuniyan
on
April 19, 2022
Rating: 5
No comments