Breaking News

கூண்டோடு வெளியேறினர்


நாட்டில் தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் ஜனாதிபதி பிரதமரை தவிர்த்து, முழு அமைச்சரவையும் பதவி விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments