Breaking News

யாழில் தொடருந்து விபத்து: மூவர் பலி!


யாழ்ப்பாணத்தில் தொடருந்துடன் மோதி கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளனாதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மிருசுவில் பகுதியில் உள்ள தொடருந்து கடவையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கெப்ரக வாகனத்தில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Vavuniyan) 

No comments