நெல் விதைத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
கலென்பிந்துனுவெவ - கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் தனது வயல் காணியில் நெல் விதைத்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கஹட்டகஸ்திகிலிய - உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
No comments