Breaking News

ரம்புக்கனை விவகாரத்தால் பாராளுமன்றில் பதற்றம்


ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்​தி​வைக்கப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments