ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ( Vavuniyan)
No comments