Breaking News

பிரதமர் மகிந்த ராஜபக்ச விலகியுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை - பிரதமரின் ஊடக பிரிவு தெரிவிப்பு


பிரதமர் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 




No comments