Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டவும் - டெலோ வலியுறுத்தல்


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நீண்டகாலமாக இடம்பெறாமையால் உடனடியாக நாளைய தினம் (5.4) கூட்டுமாறு டெலோ வலியுறுத்தியுள்ளது. 

இன்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போதைய நாட்டு சூழலை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை கூட்டுமாறு தெரிவித்துள்ளார்.


No comments