பேருந்து சேவை தொடர்பான அறிவிப்பு
நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல நாளை சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இபோச தலைவர் தெரிவித்துள்ளார். (Vavuniyan)
No comments