Breaking News

10,000 ரூபாவிற்கு இரசாயன உர மூட்டை


உரம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பல விஷேட தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு விவசாயிக்கு வழங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு தெரிவிக்கின்றது.

விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (Vavuniyan) 

No comments