Breaking News

40000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் கொழும்பு வந்தடைவு



இந்திய கடன் உதவியின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments