புகையிரதத்தில் மோதி 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் தியகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொஸ்கொட தியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார்.(Vavuniyan)
No comments