Breaking News

மே 9 விவகாரம்: முக்கிய புள்ளி சிக்கினார்


மே 9ஆம் திகதியன்று கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் வன்முறை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். (Vavuniyan) 

No comments