வவுனியாவில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஊர்வலம்
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் பெண்கள் மஸ்தியஸ்தானத்தால் வவுனியாவில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பித்த குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து மீண்டும் பழையபேருந்து நிலையப்பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments