Breaking News

கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர்? – திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம்


திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு கூடியுள்ளனர். (Vavuniyan) 

No comments