அலரி மாளிகையில் அட்டகாசம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல் (VIDEO)
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகக்கூடாதென அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.
இதன்போது பிரதமருக்கு ஆதரவான தரப்பினரால் அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.(Vavuniyan)
https://www.facebook.com/askmediadannews/videos/576628647387549/
No comments