Breaking News

திடீர் தேர்தலுக்கு செல்லவும்: ஆளும் கட்சி எம்.பி அவசர யோசனை


தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக, பாராளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன முன்மொழிந்துள்ளார். (Vavuniyan) 

No comments