கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (வியாழக்கிழமை) மூடப்பட்டுள்ளன.மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
No comments