Breaking News

அவசரகால நிலை: விசேட வர்த்தமானி வெளியானது


அவசரகால நிலை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் மீள் அறிவிப்பு வரை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடர்பான  விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments