Breaking News

சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு கூட்டணி



இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படம் தமிழ் தெலுங்கில் தயாராகும் நிலையில் அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் படமும் தமிழ் தெலுங்கில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

No comments