Breaking News

அங்கஜனின் பதாகைக்கு தீ வைப்பு


யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் முன்பாக நேற்றையதினம்  (10) இரவு கூடிய சிலர் பதாகைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. (Vavuniyan) 

No comments