Breaking News

பொது சொத்துகளை சூறையாடுவோர் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு


பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது நபர்களுக்கு தீங்கிழைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அனைவரின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முப்படையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.(Vavuniyan) 

No comments