எரிபொருள் விலையில் உயர்வு இல்லை என்றும் விலையை உயர்த்தியுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் குறித்து லங்கா ஐ,ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.எரிபொருள் விலை குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் லங்கா ஐ,ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments