ராஜபக்சர்களின் சகாக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!!
நேற்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் பற்றிய தகவல்கள் வருமாறு,
1- சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3- குருணாகல் மேயரின் இல்லம்
4- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு
6 - என் அனுஷா பாஸ்குவலின் வீடு
7- பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8- ரமேஷ் பத்திரனவின் வீடு
9- புனித் பண்டாராவின் வீடு
10- நீர்கொழும்பில் உள்ள ராஜபக்சர்களின் பெற்றோரின் கல்லறை
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு
13 - கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லொக்குகேவின் வீடு
15 - நிமல் லான்சாவின் 2 வீடுகள்
16- பந்துல குணவர்த்தனவின் வீடு
17 - அலி சப்ரி ரஹீமின் வீடு
18 - காஞ்சன விஜேசேகரவின் மாத்தறையில் அமைந்துள்ள வீடு
19 - ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்
20 - கெஹலிய ரம்புக்வெலவின் வீடு
21 - விமல் வீரவங்சவின் இல்லம்
No comments