Breaking News

தனியார் வகுப்புகளுக்கு தடை


க.பொ.த சாதாரண தர தனியார் வகுப்புகளுக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 1 ஆம் திகதிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments