மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையிலான 20 வலையங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையில் 2 மணித்தியாலம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. (Vavuniyan)
No comments